Peacepink

Worldwide Campaign to stop the Abuse and Torture of Mind Control/DEWs

All Blog Posts (10,314)

LABELLING PEOPLE WHO EXPERIENCE ENERGY WEAPON ATTACKS AS BEING MENTALLY ILL IS AN ONGOING CRIME AGAINST HUMANITY.

Labelling people who experience directed energy weapons attacks as being mentally ill is an ongoing crime against humanity.   The ongoing support of psychiatric and other  government  systems for such mis-labelling has been sufficient to prevent targeted individuals from informing the public of the widespread existence and abuse of such directed energy weapons.   Mind control plays a part in government inaction.   Victims of such directed energy weapon attacks are suffering extreme…

Continue

Added by Gretta Fahey on May 2, 2020 at 2:22pm — No Comments

அதிகாரங்கள் RNM மற்றும் V2K பிரச்சனையை கையாளும் விதத்தை வைத்து பார்க்கையில் இந்த டெக்னாலஜியை அவர்கள் எந்த காரணத்தின் அடிப்படையிலும் இழக்க தயாராக இல்லை போல் தெரிகிறது. மக்கள் எப்படி இந்த டெக்னாலஜியை ம…

அதிகாரங்கள் RNM மற்றும் V2K பிரச்சனையை கையாளும் விதத்தை வைத்து பார்க்கையில் இந்த டெக்னாலஜியை அவர்கள் எந்த காரணத்தின் அடிப்படையிலும் இழக்க தயாராக இல்லை போல் தெரிகிறது. மக்கள் எப்படி இந்த டெக்னாலஜியை மிகவும் விரும்புகிறார்களோ அதே போல ஆனால் அதைவிட அதிகமாக அதிகாரங்கள் இந்த டெக்னாலஜியை அதிகம் விரும்புகின்றன. இந்த டெக்னாலஜியில் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் நடந்து அடுத்தடுத்த வெர்சன்கள் வருவதாக இருந்தால் அதிகாரங்கள் அதையும் வாங்கி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் என்றே தெரிகிறது. ஒரு தனி மனிதன் இதை…

Continue

Added by murali on May 2, 2020 at 12:54pm — No Comments

இந்த RNM மற்றும் V2K பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபரை அந்தரங்கமாக பார்ப்பது – அவர் ஒரு குற்றவாளியாக மாறும் சாத்தியம் இல்லாதபட்சத்தில் – மக்களுக்கு இது பயங்கர தமாஷான விஷயமாக இருக்கிறது. அவர்களால் சிரிப…

இந்த RNM மற்றும் V2K பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபரை அந்தரங்கமாக பார்ப்பது – அவர் ஒரு குற்றவாளியாக மாறும் சாத்தியம் இல்லாதபட்சத்தில் – மக்களுக்கு இது பயங்கர தமாஷான விஷயமாக இருக்கிறது. அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் இந்த RNM மற்றும் V2K டெக்னாலஜியை மிகவும் விரும்புகிறார்கள். நுகர்ந்து பழகிய பலராலும் நம் அந்தரங்கத்தை நுகராமல் ஒருபோதும் இருக்க முடியாது என்ற அளவிற்கு இதற்கு அடிமையும் ஆகி விடுகிறார்கள். இந்தியாவில் சுமார் பாதிக்கும் மேலான மக்கள் எந்தவொரு சம்பாதிக்கும் வேலையிலும்…

Continue

Added by murali on May 2, 2020 at 12:42pm — No Comments

RNM மற்றும் V2K பிரச்சனையை பற்றி மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அதாவது ஒரு தனி மனிதன் இப்பிரச்சனையை பற்றி கேள்விப்படுகையில் அவன் இதைப்பற்றி என்ன நினைக்கக்கூடும்? நாம் விளக்கங்கள் சொல்லாத நிலை…

RNM மற்றும் V2K பிரச்சனையை பற்றி மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அதாவது ஒரு தனி மனிதன் இப்பிரச்சனையை பற்றி கேள்விப்படுகையில் அவன் இதைப்பற்றி என்ன நினைக்கக்கூடும்? நாம் விளக்கங்கள் சொல்லாத நிலையில் அவன் இதைப்பற்றி இப்படித்தான் நினைக்கிறான். RNM மற்றும் V2K பாதிக்கப்பட்ட ஒரு நபரை அவன் காவல்துறையால் கட்டம்கட்டப்பட்ட மனிதனாகவே பார்க்கிறான். எனவே குற்றவாளியை போல பார்க்கிறான். ஏதோ தவறு செய்திருக்கிறான். எனவே இவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்ற முறையில் தான் அவன் RNM மற்றும் V2K…

Continue

Added by murali on May 2, 2020 at 12:25pm — No Comments

RNM மற்றும் V2K பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் இப்பிரச்சனையால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சுமார் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான மக்களை கண்டறிய வேண்டும். ஒன்றிணைக்க வேண்டும். ஒரு அமைப்பா…

RNM மற்றும் V2K பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் இப்பிரச்சனையால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சுமார் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான மக்களை கண்டறிய வேண்டும். ஒன்றிணைக்க வேண்டும். ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் கண்டறிவது, ஒன்றிணைப்பது சாத்தியமில்லையெனில் இதற்காக போராடுவதும் சாத்தியமல்ல. இதனால் பாதிக்கப்பட்ட மனிதனை தவிர வேறு எவனுக்கும் இப்பிரச்சனை ஒரு இம்மியளவு கூட புரியாது. ஏனெனில் இது யார் கையில் ஆயுத பலம், ஆள் பலம், டெக்னாலஜி பலம், அதிகார பலம்…

Continue

Added by murali on May 2, 2020 at 12:13pm — No Comments

RNM மற்றும் V2K என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் எப்படி 2000, 3000 வருடங்களாக ஆதிக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்களோ அதே போன்றதொரு ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான, குரூரமான, முட்டாள்தனமான…

RNM மற்றும் V2K என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் எப்படி 2000, 3000 வருடங்களாக ஆதிக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்களோ அதே போன்றதொரு ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான, குரூரமான, முட்டாள்தனமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆதிக்கச் செயல்பாடு இது. சாதிரீதியான ஆதிக்கச் செயல்பாடு சட்டம் வந்த பிறகே, சட்டம் குற்றம் என கூறிய பிறகே படிப்படியாக மாற்றங்களை சந்தித்தது. இன்னும் கூட முழுவதுமாக இத்தீமை நம்மை விட்டு அகல வில்லை. ஆனால் சாதிப்பிரச்சனைகளை வெளிப்படையாக கையாள்வது, பேசுவது, விவாதிப்பது,…

Continue

Added by murali on May 2, 2020 at 12:06pm — No Comments

துயரங்கள் உருவாவதில் நம் மனம் மற்றும் அந்தரங்கம் பிறரால் பார்க்கப்படுகிறது என்பது தனி. நம் தலைக்குள் சிலரோ, பலரோ பேசுகிறார்கள் என்பது தனி. நம் மூளையின் நரம்பு மண்டலம் யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது என…

துயரங்கள் உருவாவதில் நம் மனம் மற்றும் அந்தரங்கம் பிறரால் பார்க்கப்படுகிறது என்பது தனி. நம் தலைக்குள் சிலரோ, பலரோ பேசுகிறார்கள் என்பது தனி. நம் மூளையின் நரம்பு மண்டலம் யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது என்பது தனி. நம் உடல் தாக்கப்படுவது தனி. புறத்தில் மறைமுகமாக சமூகம் அந்தரங்கத்தை அறிந்ததின் அடிப்படையில் காது கேட்க பேசுவது என்பது தனி. இதில் அதிக துயரத்தை அளிப்பது நம் மூளையின் நரம்பு மண்டலம் நேரடியாக யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது என்ற கூறே. அவர்களால் நம் உடலை முழுக்க முழுக்க செயலிழக்கச் செய்ய…

Continue

Added by murali on May 1, 2020 at 11:13pm — No Comments

நான் நிறைய எழுதுகிறேன். கவிதை, கட்டுரை, கதை என. கோடுகள் எனும் கலை, இலக்கிய சிறு பத்திரிக்கை ஒன்றை நடத்துகிறேன். http://kodugaltheni.blogspot.com/ தளத்தில் கோடுகள் இதழ் மின்னிதழாக பதிவேற்றப்பட்டிருக்க…

நான் நிறைய எழுதுகிறேன். கவிதை, கட்டுரை, கதை என. கோடுகள் எனும் கலை, இலக்கிய சிறு பத்திரிக்கை ஒன்றை நடத்துகிறேன். http://kodugaltheni.blogspot.com/ தளத்தில் கோடுகள் இதழ் மின்னிதழாக பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை 15 இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஏதோ ஒரு நாள் தான் திடீரென தோன்றியது. என் மூளை பிறரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிறகு எப்படி என்னால் சரியாக சிந்திக்க முடிகிறது? நான் எந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமான மனிதனோ அந்த அளவிற்கு தர்க்கப்பூர்வமான…

Continue

Added by murali on May 1, 2020 at 10:50pm — No Comments

RNM மற்றும் V2K பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இணையத்தின் மூலமாகவே நான் உறுதி செய்தேன். அதற்கு முன்பாக பல வருட அனுபவங்கள் வழியாக – சமூகம் மறைமுகமாக இதை வெளிப்படுத்துகிறது – நான் அந…

RNM மற்றும் V2K பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இணையத்தின் மூலமாகவே நான் உறுதி செய்தேன். அதற்கு முன்பாக பல வருட அனுபவங்கள் வழியாக – சமூகம் மறைமுகமாக இதை வெளிப்படுத்துகிறது – நான் அந்தரங்கமாக கண்காணிக்கப்படுகிறேன் என்பதை புரிந்துகொண்டிருந்தேன். இணையத்தின் வழியாக என் மூளையும், மூளையின் நரம்பு மண்டலமும், உடலும், உடல் உறுப்புகளும் பிறரது கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. RNM சிப்பை எப்போது என் தலையில் பொருத்தினார்கள் என்பது எனக்கு முற்றிலும் ஞாபகம்…

Continue

Added by murali on May 1, 2020 at 10:29pm — No Comments

RNM மற்றும் V2K பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடமும் தங்கள் பிரச்சனைகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியாது. யாரிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறோமோ அவரே நம் அந்தரங்கத்தின் நுகர்வாளராக இருப்பார். யாருடைய…

RNM மற்றும் V2K பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடமும் தங்கள் பிரச்சனைகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியாது. யாரிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறோமோ அவரே நம் அந்தரங்கத்தின் நுகர்வாளராக இருப்பார். யாருடைய அந்தரங்கமும் அறியாதவரை தான் அந்தரங்கமானது. அறிந்தால் அது அந்த அந்தரங்கம் அசிங்கமானது. இப்பிரச்சனையில் சிக்கினால் மாகாத்மா காந்தி கூட நல்ல பேரை சம்பாதிக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் பிரச்சனைகளை உதாசீனம் செய்ய இது போதுமானது. இம்மாதிரியான ஒரு உதாசீனத்தை சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. படித்த…

Continue

Added by murali on May 1, 2020 at 10:12pm — No Comments

இப்பிரச்சனை பாதிக்கப்பட்ட 10% சதவீதம் முதல் 30 சதவீதம் மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் ஒழிய தீராது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதிலும், ஒன்று சேர்ப்பதிலும் நடைமுறை பிரச்சனைகள் ஏராளமாக …

இப்பிரச்சனை பாதிக்கப்பட்ட 10% சதவீதம் முதல் 30 சதவீதம் மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் ஒழிய தீராது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதிலும், ஒன்று சேர்ப்பதிலும் நடைமுறை பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒரே ஒரு விஷயம் கூட சாதகமாக இல்லை. சட்டரீதியாக போராட வேண்டுமானால் இப்பிரச்சனையை நாம் ஒரு அந்தரங்க பிரச்சனையாக மட்டும் முன்வைக்கக்கூடாது. சமூகத்தில் இது குற்றவாளிகளையும், மன நோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும், பாலியல் இழிவாளிகளையும் வலிய திட்டமிட்டு உருவாக்கும் ஒரு பிரச்சனையாகவும்…

Continue

Added by murali on May 1, 2020 at 5:51pm — No Comments

இந்த டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டவர் எந்த ஓர் இடத்திலும், எந்த ஓர் வேலையையும் நிரந்தரமாக செய்ய முடியாது. மனம் புழக்கத்தில் இருக்கும். எனவே நெருக்கடி தருவார்கள். எனவே நாம் வேலையில் கவனம் செலுத்த முடியா…

இந்த டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டவர் எந்த ஓர் இடத்திலும், எந்த ஓர் வேலையையும் நிரந்தரமாக செய்ய முடியாது. மனம் புழக்கத்தில் இருக்கும். எனவே நெருக்கடி தருவார்கள். எனவே நாம் வேலையில் கவனம் செலுத்த முடியாது. நண்பர்கள், உறவினர்கள், அறிமுகங்கள், குடும்ப உறுப்பினர்கள் என அத்தனை பேர் கையிலும் நம் மனமும், அந்தரங்கமும் இருக்கும். எனவே யாருடனும் ஒரு நிலையான உறவை மேற்கொள்வது மிக மிக கடினமானது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது. திருமணம் செய்துகொள்ள முடியாது. திருமணம் செய்தாலும் குடும்பம் நடத்த முடியாது.…

Continue

Added by murali on May 1, 2020 at 5:18pm — No Comments

நான் தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் – இரவு, பகல் என எப்போதாக இருந்தாலும் – பேசிக்கொண்டேயிருக்கிறேன். ஃபோனில் பேசுவது போல. மனதிற்குள். அல்லது சன்னமாக. அல்லது சத்தமாக. அல்லது மிக மிக சத்தமாக. ஏனெ…

நான் தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் – இரவு, பகல் என எப்போதாக இருந்தாலும் – பேசிக்கொண்டேயிருக்கிறேன். ஃபோனில் பேசுவது போல. மனதிற்குள். அல்லது சன்னமாக. அல்லது சத்தமாக. அல்லது மிக மிக சத்தமாக. ஏனெனில் என் மனதையும், உடலையும், உணர்வுகளையும் ஒருவன் டெக்னாலஜியின் உதவியோடு 24 மணி நேரமும் கையாளும் வேலையிலும், கண்காணிக்கும் வேலையிலும் இருக்கிறான். அழுகை, சிரிப்பு, கோபம், அழுத்தம், வெறி, பாலியல் உணர்வு போன்றவற்றை அவனால் எப்போது வேண்டுமானாலும் இரவு பகல் பாராமல் தூண்ட முடிகிறது. மேலும் என் உடலின்…

Continue

Added by murali on May 1, 2020 at 5:00pm — No Comments

வாழ்வதற்கான முதல் சாத்தியக்கூறு: காவல்துறையும், பொதுமக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள். வாழ்வதற்கான இரண்டாவது சாத்தியக்கூறு: காவல்துறையும், பொதுமக்களும் காரணங்கள் இருந்தாலொழிய குற்றச்செயல்க…

வாழ்வதற்கான முதல் சாத்தியக்கூறு: காவல்துறையும், பொதுமக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள். வாழ்வதற்கான இரண்டாவது சாத்தியக்கூறு: காவல்துறையும், பொதுமக்களும் காரணங்கள் இருந்தாலொழிய குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள். வாழ்வதற்கான மூன்றாவது சாத்தியக்கூறு: காவல்துறையும், பொதுமக்களும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இது ஒருபுறம். அதிகாரங்களுக்கும், சமூகத்திற்கும் நம்மிடம் என்ன தேவை? அவர்களுக்கு அடிமை தான் தேவை. வேறு எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை. எனவே நாம்…

Continue

Added by murali on May 1, 2020 at 5:00pm — No Comments

என்ன அடிப்படையில், எப்படிப்பட்ட மனிதர்களுக்கு, தலையில், இந்த டெக்னாலஜியை பொருத்தும் முடிவை அதிகாரங்கள் எடுக்கக்கூடும் என்பதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் சுமார் 10 -லிருந்து 30 சதவீதம் பேர் இப்…

என்ன அடிப்படையில், எப்படிப்பட்ட மனிதர்களுக்கு, தலையில், இந்த டெக்னாலஜியை பொருத்தும் முடிவை அதிகாரங்கள் எடுக்கக்கூடும் என்பதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் சுமார் 10 -லிருந்து 30 சதவீதம் பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க இடம் இருக்கிறது. அதாவது 100 கோடி பேருக்கு 10 கோடி முதல் 30 கோடி பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. டெக்னாலஜியை பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள் தவிர மீதிப்பேர் இம்மாதிரியான ஒரு பிரச்சனை தங்களுக்கு இருக்கிறது என்பதை…

Continue

Added by murali on May 1, 2020 at 4:41pm — No Comments

இப்பிரச்சனையை அதிகாரங்கள் உருவாக்குவதற்கு மற்றும் வெளிப்படையாக கையாள்வதற்கு ஒரே ஒரு சாதகமான காரணம் கூட அவற்றிற்கு இல்லை. இதில் உள்ள அநீதி என்பது அத்தனை வெளிப்படையானது. இது ஒரு அநீதி என்பது மட்டுமல்ல.…

இப்பிரச்சனையை அதிகாரங்கள் உருவாக்குவதற்கு மற்றும் வெளிப்படையாக கையாள்வதற்கு ஒரே ஒரு சாதகமான காரணம் கூட அவற்றிற்கு இல்லை. இதில் உள்ள அநீதி என்பது அத்தனை வெளிப்படையானது. இது ஒரு அநீதி என்பது மட்டுமல்ல. முட்டாள்தனமும் கூட. Remote Neural Monitoring மற்றும் V2K டெக்னாலஜியால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் ஒரு குற்றவாளியாகவோ, மன நோயாளியாகவோ, பிச்சைக்காரனாகவோ, பாலியல் இழிவாளியாகவோ மாறுவதற்கான சகல சாத்தியங்களும் இருக்கிறது. அரசு தெரிந்தே குற்றவாளிகளை, மன நோயாளிகளை, பிச்சைக்காரர்களை, பாலியல் இழிவாளிகளை…

Continue

Added by murali on May 1, 2020 at 4:32pm — No Comments

THE WORLDWIDE CONTROLLERS ARE NOT WHO YOU HAVE BEEN LED TO BELIEVE THEY ARE.

THE WORLDWIDE CONTROLLERS ARE NOT WHO YOU HAVE BEEN LED TO BELIEVE THEY ARE.

The world is currently being set up behind the scenes in a world wide pyramid shape where we receive orders from the a small group of men and women at the top of the pyramid and because we have standardized the functioning of the world wide pyramid in a rigid and ordered way what ever orders are sent from the top of the pyramid must be carried out in the same systematic way throughout most of the…

Continue

Added by Gretta Fahey on May 1, 2020 at 3:38pm — No Comments

முதலில் Remote Neural Monitoring மற்றும் V2K டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. இப்பிரச்சனை அதிகாரங்கள் மற்றும் சமூகத்தின் ஆதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றுகிறது. இந்த டெக்னாலஜி இருக…

முதலில் Remote Neural Monitoring மற்றும் V2K டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. இப்பிரச்சனை அதிகாரங்கள் மற்றும் சமூகத்தின் ஆதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றுகிறது. இந்த டெக்னாலஜி இருக்கிறது. எனவே அதிகாரங்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. குற்றவாளிக்குத்தான் இப்பிரச்சனையை அதிகாரங்கள் உருவாக்குகிறது எனில் நாட்டில் உள்ள அத்தனை குற்றவாளிகளுக்கும், சந்தேகப்படுபவர்களுக்கும், ரெளடிகளுக்கும் இந்த டெக்னாலஜியை தலையில் வைத்து ஏன் குற்றங்களை தடுக்கும் முயற்சியில்…

Continue

Added by murali on May 1, 2020 at 3:02pm — No Comments

How do I find a good custom essay writing service?

A reliable essay writing service can provide students with the help that they need irrespective of their subject and topic. But before you choose a service for your next essay writing task, it is better to decide what to look for in such kind of service.

First thing to look for in an essay writing service is its cost. There are many services who offer discounts and very cheap rates for these services so it is better to look around a little before you settle for any particular service…

Continue

Added by MadisonCarr on April 30, 2020 at 10:10pm — No Comments

WE HAVE INHALED NANO PARTICULATES WHICH ARE WIRELESSLY CONNECTED TO SUPER COMPUTERS.

We have inhaled and ingested nano particulates which are wirelessly connected to supercomputers and we have become wirelessly enslaved. Our brains, central nervous systems and bodily functions can now be wirelessly controlled from a distance by unknown neural experts and mind programming experts and medical experts. Algorithms are being used to conduct most of the work of wirelessly enslaving us and mind controlling some of us, especially those work work directly for governments. Those whose…

Continue

Added by Gretta Fahey on April 30, 2020 at 3:55pm — No Comments

Monthly Archives

2020

2019

2018

2017

2016

2015

2014

2013

2012

2011

2010

2009

2008

1999

Latest Activity

Steve Wong posted a blog post
9 hours ago
Profile IconJames Pollard and Jacob ellis joined Peacepink
yesterday
Angeline Klas commented on Angeline Klas's video
Thumbnail

#VoCo. Adobe Audio Manipulator Sneak Peak with Jordan Peele | Adobe Creative Cloud

"Abobe voice cloning. AI voice cloning is more advance. This is used to discredit TI's. It's a Dishonest way! See through! "
yesterday
Misato Katsuragi replied to Mindcon's discussion STOP TORTURE NOW!
"You know, the amount of work I have is real torture for me. However, I try my best to make things better. I decided to hire accounting services in Singapore to gel help with papers and it really helped me. Now I have a more free time and when I…"
yesterday
Angeline Klas posted a video

#VoCo. Adobe Audio Manipulator Sneak Peak with Jordan Peele | Adobe Creative Cloud

Visit Adobe Creative Cloud for more information: https://www.adobe.com/creativecloud.html #VoCo is an audio manipulator that allows you to change words in a ...
yesterday
davidfulton3 liked Soleilmavis's blog post THE UNITED NATIONS SPECIAL RAPPORTEUR ON TORTURE REPORTS TO THE UNITED NATIONS HUMAN RIGHTS COUNCIL ON "CYBERTORTURE"
yesterday
Gretta Fahey posted a blog post

THE HUMAN NERVOUS SYSTEM IS SUBJECT TO LINEAR MATHEMATICAL MODELLING AND THAT IS WHY YOU COULD BE PHYSICALLY REMOTE CONTROLLED.

THE HUMAN NERVOUS SYSTEM IS SUBJECT TO LINEAR MATHEMATICAL MODELLING AND THAT IS WHY HUMAN BEINGS CAN AND ARE BEING REMOTE CONTROLLED BY WIRELESS MEANS. Technology which has been illegally implanted inside my head is being used to transmit messages to me by criminals who wirelessly manage some parts of my life from an unknown remote location . I am considered to be someone who is under wireless cybernetic control. I am unprotected and defenceless against it. Cybernetics is a science which has…See More
yesterday
Harvinder Singh updated their profile
yesterday

Badge

Loading…

© 2020   Created by Soleilmavis.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service